Saturday, 30 May 2020

பசி ருசி அறியும்

 

நீண்ட நெடிய நாட்களின் இறுதியில் வரும் இரவுகளில் ....
எல்லோரையும் பசியாற்றிய பின்
 எஞ்சிய கடைசி மாவில் 
களைத்துப்போன அம்மாக்கள் 
தனக்காய்...
அவசரமாய் வார்த்துக் கொள்ளும் 
தோசையை போன்ற 
ஒரு வடிவான வாழ்க்கை ...
 அவளுக்கானது !


  

1 comment: