THE INWARD EYE
The extraordinary life of an ordinary woman
Blog Archive
►
2026
(2)
►
June
(2)
►
2022
(8)
►
December
(1)
►
September
(1)
►
May
(2)
►
April
(4)
►
2021
(1)
►
June
(1)
▼
2020
(2)
▼
May
(2)
மரபு பூ
பசி ருசி அறியும்
►
2019
(1)
►
July
(1)
►
2018
(4)
►
September
(1)
►
April
(1)
►
March
(1)
►
February
(1)
►
2017
(1)
►
January
(1)
►
2016
(1)
►
March
(1)
►
2013
(5)
►
June
(2)
►
May
(3)
Sunday, 31 May 2020
மரபு பூ
என் கணவர்,
அவர் அம்மா,
அவர் அப்பா,
அவர் தங்கை,
என்று மரபுப் பூவாய்
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு முகம் காட்டி சிரிக்கிறாள்...
என் மகள்.
மென்றுத் துப்பிய கனியின் எச்சமாய்...
நான்.
வேனிற் காலத்தையும் தாண்டி வேரின் தவம்...
விழுது வேராகும் வரை
வசந்தமே தொடரட்டும்!
Saturday, 30 May 2020
பசி ருசி அறியும்
நீண்ட நெடிய நாட்களின் இறுதியில் வரும் இரவுகளில் ....
எல்லோரையும் பசியாற்றிய பின்
எஞ்சிய கடைசி மாவில்
களைத்துப்போன அம்மாக்கள்
தனக்காய்...
அவசரமாய் வார்த்துக் கொள்ளும்
தோசையை போன்ற
ஒரு வடிவான வாழ்க்கை ...
அவளுக்கானது !
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)