Sunday, 7 July 2019

பார்வை

நிரந்தர விடியலுக்காக... நெடுந்தவம் ...!
இதோ நாளை... புது வழி பிறக்கும்;
நம்பிக்கை தானே....பயணத்துணை.
கண்ணீர் திரை விலக்கி, புன்னகை வெளிச்சத்தில்...
நடந்தே கடப்போம் பள்ளத்தாக்குகளை...
சிகரங்கள் சீக்கிரமே தென்படும்!



4 comments:

  1. Neeye oru sigaram..un uchathai thoda evaralum mudiyathu..thoda ninaipavar thotru odi povar ....valga valamudan..entrum un thozhi

    ReplyDelete
  2. அருமையான பதிவு வாழ்க வளமுடன்

    ReplyDelete
  3. அருமையான பகிர்வு

    ReplyDelete