நீயாக இருந்த நானும்
நானாக இருந்த நீயும்
நாமாக இருந்த காலம் போய்
நான் நானாகவும், நீ நீயாகவும்
இருப்பதே இயல்பாகி போனது
இன்று
என் தோட்டத்தில் பூக்கள் பறிக்கபடுவதில்லை
உன் கிணற்றில் உறவென்று யாரோ
நீர் இறைப்பதாக ஊரெல்லாம் ஓலம்.
நா......ம் எதிர் கலாச்சாரத்தை இயல்பாக ஏற்றுக்கொண்டுள்ள சமூகம் ஏற்படுத்தும் வலியின் ஒரு பகுதி. இயல்பையும் இருப்பையும் மறுப்பாதால் உண்டாகும் இன்புணர்வு தவறென்று அவர்கள் அறியும் வரை வலி ஏற்ப்படுத்தப் போகும் எதிர் வினைகளையும் அறியாதவர்களே இருப்பார்கள் என்பது பெறும் வேதனை.

ReplyDelete